sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : ஜூலை 16, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 01:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, பிளஸ் ௨ முடித்து பொறியியல் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்களுக்கான, கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக கல்லுாரி செயலாளரும், பவானி எம்.எல்.ஏ., வுமான கருப்பணன் கலந்து கொண்டு பேசினார். கல்லுாரி முதல்வர்

தங்கவேல் வரவேற்றார். கல்லுாரி தலைவர் வெங்கடாசலம், இணை செயலாளர் கெட்டிமுத்து, அறங்காவலர் கவியரசு, தலைமை நிர்வாக அதிகாரி கெளதம், துணை முதல்வர் பிரகாசம், தேர்வு கட்டுப்பாடு

அதிகாரி அருண்ராஜா, துறை தலைவர்கள் ஆகியோர் தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். விழாவில் பேராசிரியர்கள், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us