ADDED : நவ 29, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அடுத்த ஓலகடம், குட்டைமேட்டை சேர்ந்தவர் செங்கோடன், 61; கட்டடங்களுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்று வருகிறார். இவர், 17 வயது சிறுமிக்கு, மூன்று தினங்களுக்கு முன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பெற்றோரிடம் சிறுமி கூறவே, அவர்கள் தரப்பில் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது. விசாரித்த போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து செங்கோடனை நேற்று கைது செய்தனர்.

