தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி


ADDED : மார் 13, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை, காடபாளையம் ரோட்டை சேர்ந்தவர் வாசுதேவன், 70; பெருந்துறை-ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு அருகில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் பலத்த காய-மடைந்தார். அப்பகுதியினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரி-சோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

-விபத்தில் இறந்தவர் யார்விஜயமங்கலம், மேட்டுப்புதுார் டாஸ்மாக் கடை அருகில், நேற்று முன்தினம் இரவு, 30 வயது மதிக்கத்தக்க ஆண், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை. பெருந்துறை போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us