ADDED : மார் 24, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
ஈரோடுஅவல்பூந்துறை, நெருஞ்சி தோப்பை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 67; டிராக்டரில் நேற்று முன்தினம் மாலை டேங்க்கில் தண்ணீர் நிரப்பி, அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றார்.
அவல் பூந்துறையை கடந்தபோது நிலைதடுமாறி டிராக்டரில் இருந்து விழுந்தார். இதில் டிராக்டரின் இடதுபக்க பின்சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் பலியானார். அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
