தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பைக்கில் இருந்து விழுந்த முதியவர் பலி

பைக்கில் இருந்து விழுந்த முதியவர் பலி

பைக்கில் இருந்து விழுந்த முதியவர் பலி


ADDED : மார் 09, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; கொடுமுடி புதுாரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 64; பஜாஜ் பைக்கில் ஒத்தக்கடை-கொடுமுடி சாலையில், கணபதிபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்றார்.

அப்போது ரோட்-டோர கழிவு நீர் சாக்கடையில் மோதி விழுந்-ததில், தலையில் பலத்த காயமடைந்தார். கொடு-முடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us