தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓடும் ரயிலில் இருந்து விழுந்த முதியவர் பலி

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த முதியவர் பலி

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த முதியவர் பலி


ADDED : செப் 17, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, பெருந்துறை அருகே கடந்த, 10ம் தேதி மாலை ரயிலில் இருந்து, 65 வயது மதிக்கதக்க முதியவர் தண்டவாளத்தில் கிடந்தார். அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டபோது சேலத்தை சேர்ந்த கண்ணன், 65, என தெரிவித்துள்ளார்.

அதன் பின் மயங்கியவரை, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை இறந்தார். அவரது விபரம் குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us