ADDED : ஜன 26, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி, கொண்டையம்பா-ளையம், செங்காட்டுபள்ளத்தை சேர்ந்தவர் பழனியப்பன், 80; கொண்டையம்பாளையம் பாலம் அருகே சாலையை, பழனி-யப்பன் நேற்று காலை நடந்து கடந்தார்.
அப்போது ஆம்னி வேன் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். கோபி அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆம்னி வேன் டிரைவரான, டி.என்.பாளையத்தை சேர்ந்த அஸ்வின் மணி-கண்டன், 20, மீது பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

