தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பஸ் மோதி முதியவர் பலி

பஸ் மோதி முதியவர் பலி

பஸ் மோதி முதியவர் பலி


ADDED : மார் 08, 2026 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 08:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:அறச்சலுார் அருகே வடுகபட்டி ஞானபுரத்தை சேர்ந்தவர் குப்பன், 72; இவர் மனைவி பழனியம்மாள், 65; இருவரும் கடந்த, 6ம் தேதி இரவு மொபட்டில் வெள்ளகோவிலில் இருந்து வீட்டுக்கு முத்துார்-ஈரோடு ரோட்டில் ஒத்தப்பனை சோதனைச்-சாவடி அருகே சென்றனர்.

அப்போது ஜி.வி., தனியார் பஸ் மொபட் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் குப்பன் இறந்தார். பழனியம்மாள் சிகிச்சை பெற்று வருகிறர். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us