ADDED : ஜூலை 19, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ரங்கம்பாளையம் அருகே ரயில் தண்டவாள பகுதியில் முதியவர் பிணம்
கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார்
உடலை கைப்பற்றி விசாரித்ததில், ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 61, என்பது தெரிந்தது. தண்டவாள பகுதியை
கவனக்குறைவாக கடந்தபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக
தெரிவித்தனர்.
