தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு

தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு

தீக்காயம் அடைந்த மூதாட்டி சாவு


ADDED : நவ 30, 2025 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சிவகிரி அருகே சிலுவம்பாளையத்தை சேர்ந்த கருப்பன் மனைவி மாராள், 85; மகன் வரதராஜ் வீட்டருகே தனியாக வசித்தார்.

கடந்த, 26ம் தேதி மதியம் முட்டை வேக வைக்க விறகு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சேலையில் தீப்பிடித்-ததில், உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகு-றித்து சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us