தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4.71 லட்சம்

தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4.71 லட்சம்

தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4.71 லட்சம்


ADDED : ஏப் 15, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் வரை, 1.85 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருந்தனர்.

நேற்று, ஈரோடு கிழக்கு தொகுதியில், 75,000 ரூபாய், மொடக்குறிச்சி தொகுதியில், 1.96 லட்சம் ரூபாய், பவானிசாகரில், 2 லட்சம் ரூபாய் என, 4 லட்சத்து, 71,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இத்துடன் சேர்த்து, 1 கோடியே, 90 லட்சத்து, 37,770 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். அதில், 1 கோடியே, 77 லட்சத்து, 77,670 ரூபாயை உரிய ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 12 லட்சத்து, 60,100 ரூபாயை கருவூலத்தில் செலுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us