தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எலக்ட்ரீசியன் விபத்தில் பலி

எலக்ட்ரீசியன் விபத்தில் பலி

எலக்ட்ரீசியன் விபத்தில் பலி


ADDED : மே 06, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே சுண்டமேட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஸ்ரீகாந்த், 32; கோபி-சத்தி சாலையில் அப்பாச்சி பைக்கில் நேற்று மாலை சென்றார்.

அப்போது நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us