தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின் வாரியம் அறிவிப்பு

மின் வாரியம் அறிவிப்பு

மின் வாரியம் அறிவிப்பு


ADDED : மார் 11, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி மின் பகிர்மான வட்டத்தின், கிழக்கு மற்றும் அத்தாணி பிரிவு

அலுவலகத்துக்கு உட்பட்ட, பெருமாபாளையம், சென்னி-மலைக்கவுண்டன்புதுார், குச்சலுார், கீழ்வாணி ஆகிய மின் பகிர்-மானங்களில் உள்ள மின் இணைப்புகளில், நிர்வாக காரணத்தால் மார்ச் மாத கணக்கீடு நேரடியாக செய்ய இயலவில்லை. எனவே இப்பகுதி மின் நுகர்வோர், கடந்த ஜன., மாத, மின் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us