தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின் வாரியம் அறிவிப்பு

மின் வாரியம் அறிவிப்பு

மின் வாரியம் அறிவிப்பு


ADDED : மார் 27, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்:தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கை: தாராபுரம் கோட்டத்தில்,

குண்டடம் பிரிவுக்கு உட்பட்ட சந்திரா-புரம், டி.ஆர்.பட்டினம், மேட்டுக்கடை, காளிபாளையம், சிங்காரி-பாளையம் பகுதிகளுக்கு, நிர்வாக காரணங்களால் மார்ச் மாத மின் கணக்கீடு செய்ய முடியவில்லை. இப்பகுதி மின் நுகர்வோர், ஜனவரி மாத கட்டணத்தையே, மார்ச் மாதத்துக்கும் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us