ADDED : ஆக 11, 2025 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு இ.வி.என்., சாலையில் உள்ள செயற்பொறியாளர்
அலுவலகத்தில் நடக்கிறது. சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அறச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி மின் பயனீட்டாளர் தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

