ADDED : டிச 18, 2024 01:24 AM
அ நிறம் | அளவு
கோபி, டிச. 18-
கோபி மின் பகிர்மான வட்டத்தின், சத்தியமங்கலம் பகுதி மின் உபயோகிப்பாளருக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், இன்று (டிச.,18ல்) காலை 11:00 முதல், மதியம் 1:00 மணி வரை அத்தாணி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.இக்கூட்டத்தில், கோபி மின் பகிர்மான வட்டத்தின், மேற்பார்வை பொறியாளர் குறை கேட்கிறார்.
எனவே, சத்தியமங்கலம் கோட்ட பகுதிக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், தங்களது
மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, மேற்பார்வை
பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.
