/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
/
காங்கேயத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடக்கிறது.
இதன்படி ஜூலை மாத கூட்டம் நாளை நடக்கிறது. காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.