ADDED : ஆக 19, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி மின் பகிர்மான
வட்டம் சார்பில், சத்தி-அத்தாணி சாலையில் உள்ள, செயற்பொறியாளர்
ஆபீசீல், இன்று காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மாதாந்திர
குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
சத்தியமங்கலம் கோட்ட
நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து தீர்வு காண,
மேற்பார்வை பொறியாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
