sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பஸ்சை மறித்த யானை

/

அரசு பஸ்சை மறித்த யானை

அரசு பஸ்சை மறித்த யானை

அரசு பஸ்சை மறித்த யானை


ADDED : ஜன 19, 2026 08:10 AM

Google News

ADDED : ஜன 19, 2026 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் கிழக்கு மலைப்பகுதி கொங்காடைக்கு, அந்தியூரிலிருந்து அரசு பஸ், நாள்தோறும் மூன்று முறை தாமரைக்கரை வழி-யாக சென்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அரசு பஸ் தாமரைக்கரையிலி-ருந்து, கொங்காடை சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஈரட்டி அருகிலுள்ள வனப்பகுதியிலி-ருந்து வெளியேறிய ஆண் யானை, பஸ்ஸை வழிமறிந்து நின்றது.

அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் செந்தில், பஸ்ஸை நிறுத்தினார். அதன்பின், பஸ்ஸை சுற்றி வந்த யானை சிறிது நேரத்தில் அங்கிருந்து வனத்துக்குள் சென்றது. இதை பஸ்ஸில் இருந்த பயணிகள் மொபைலில் வீடியோ வைரலாக்கி-யுள்ளனர்.

இதையடுத்து, இரவு நேரங்களில் டூ வீலர்களில் செல்வோர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.முடிந்தளவு இரவில் டூ வீலர்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us