sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய யானை

/

தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய யானை

தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய யானை

தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய யானை


ADDED : ஜன 08, 2026 06:52 AM

Google News

ADDED : ஜன 08, 2026 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே நேற்று முன்தினம் இரவு, செலம்பூரம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, செக் போஸ்ட் அருகில் உள்ள தோட்டத்தில் புகுந்தது. அங்கு, கருப்புசாமி சேகர் என்பவரின் தோட்-டத்தில் சாகுபடி செய்துள்ள செவ்வாழை மரங்-களை தின்றும் முறித்தும் சேதப்படுத்தியது. அத-னருகில், தங்கராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கரும்பு பயிர்களை தின்று சேதப்படுத்தியது.

இதேபோல், வெங்கிடு-சாமி தோட்டத்தில் பயிரிட்டிருந்த செவ்வாழை மரங்கள், சிவசாமி தோட்டத்தில் நெற்பயிர்களை காலால் மிதித்தும், சாப்பிட்டும் சேதப்படுத்தியுள்-ளது.இதையடுத்து, அந்தியூர் பாரஸ்டர் ஈஸ்வர-மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர், யானை சேதப்படுத்தியபகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது, விவசாய தோட்டத்திற்குள் யானை போகாமல் இருக்க நட-வடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்-தனர்.






      Dinamalar
      Follow us