தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சத்தி வனத்தில் யானை சாவு

சத்தி வனத்தில் யானை சாவு

சத்தி வனத்தில் யானை சாவு


ADDED : மார் 01, 2024 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தி:சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன் பாளையம் வனப்பகுதியில், ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

வனச்சரகர் பழனிச்சாமி, கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறையினர் சென்றனர். இறந்த யானைக்கு, 13 வயது இருக்கலாம். குடற்புழு நோய் தாக்கத்தால் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us