தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ யானை அட்டகாசம்

யானை அட்டகாசம்

யானை அட்டகாசம்


ADDED : பிப் 15, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூரை அடுத்த கும்பரவாணி வனப்பகுதியை ஒட்டிய பகு-தியில் மாரக்குட்டியில் தங்கராஜ் என்பவரின் வாழை தோட்டம் உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு வனத்தில் இருந்து வந்த ஆண் யானை, 25க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சாப்-பிட்டும், முறித்தும் சேதப்படுத்தியது. அங்கிருந்து சென்று உத்த-ராசு, கிட்டு ஆகியோரின் தோட்டத்தில் நெற்பயிர்களை சேதப்ப-டுத்தியது. விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தீப்-பந்தத்தை காட்டியும் யானையை விரட்டினர். தினமும் இரவு நேரத்தில் யானை வருவதால், விவசாயிகள் கட்டுப்படுத்த முடி-யாத நிலையில், பீதிக்கு ஆளாகியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us