ADDED : மார் 07, 2026 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூர்மலையில்
உள்ள காடகநல்லியில், மக்காச்சோளக்காட்டில், ஒரு ஆண் யானை நேற்று
முன்தினம் காலை இறந்து கிடந்தது.
கடம்பூர் வனத்துறையினர் ஆய்வில்,
தோட்டத்து மின் வேலியில் சிக்கி பலியானது தெரிந்தது. விவசாயி
புட்டுசாமி, 42, தலைமறைவான நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.

