/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யானையை கொன்று தந்தங்களை வேட்டையாடியவர் கைது
/
யானையை கொன்று தந்தங்களை வேட்டையாடியவர் கைது
ADDED : மே 19, 2024 01:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கும்டா புரம் வன பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்ட போது தந்தங்கள் வெட்டி எடுக்க பட்ட நிலையில் ஆண் யானை இறந்து கிடந்தது.தெரிய வந்தது.இது சம்மந்தமாக விசாரணை நடத்திய வனத்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் எத்தே கவுண்டன் தொட்டியை சேர்ந்த பொம்மன் என்பவரை கைது செய்து இரண்டு தந்தங்களை பறி முதல் செய்தனர்

