sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நெற்பயிரை நாசம் செய்த யானை விரட்டியடிப்பு

/

நெற்பயிரை நாசம் செய்த யானை விரட்டியடிப்பு

நெற்பயிரை நாசம் செய்த யானை விரட்டியடிப்பு

நெற்பயிரை நாசம் செய்த யானை விரட்டியடிப்பு


ADDED : ஜன 10, 2026 08:21 AM

Google News

ADDED : ஜன 10, 2026 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூரை அடுத்த கும்பரவாணி அருகே பழைய லைன் மாரி-யம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ஆண் யானை வெளியேறியது. வனத்தை ஒட்டிய முறிக்காரர் தோட்டத்தில் குமாருக்கு சொந்தமான நெல் வயலில் புகுந்தது. தின்றும், மிதித்தும் சேதம் செய்தது.

சத்தம் கேட்டு திரண்ட விவசாயிகள், தீப்பந்தம் காட்டியும், பட்-டாசு வெடித்தும் போராடி யானையை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை, சரசாள் என்பவரது நெல் வயலை சேதம் செய்-தது. இங்கு ஒரு மணி நேரம் விவசாயிகள் போராடி விரட்டிய பிறகு வனத்துக்குள் சென்றது.






      Dinamalar
      Follow us