/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டாசு வெடித்து யானைகள் விரட்டியடிப்பு
/
பட்டாசு வெடித்து யானைகள் விரட்டியடிப்பு
ADDED : டிச 02, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே அருள்வாடி பகுதியில் நேற்று மாலை, 40க்கும் மேற்பட்ட யானைகள், வனப்பகுதியிலிருந்து கூட்டமாக வெளி-யேறின.
அப்பகுதி விவசாய நிலங்களில் புகுந்தது. இதைப்-பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பட்டாசு வெடித்து விரட்டினர். கடந்த சில நாட்களாக பட்டப்பகலில் யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி ஊரை ஒட்டிய நிலங்-களில் புகுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.