தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி

மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி

மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி


ADDED : நவ 12, 2024 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொபைல் கோபுரத்தில் இருந்து

சுருண்டு விழுந்த ஊழியர் பலி

பவானி, நவ. 12-

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த பூபாலன் மகன் ராமச்சந்திரன், 26; சித்தோட்டை அடுத்த செல்லப்பகவுண்டன் பிரிவு அருகே தனியார் செல்போன் கோபுரத்தில், நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மயங்கிய ராமச்சந்திரன், ௭ அடி உயரத்தில் இருந்து விழுந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us