ADDED : மே 19, 2026 02:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்தில் ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை
வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதன்படி வரும், 22ம் தேதி காலை,
10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது.
வேலை வழங்குவோர்,
வேலைவாய்ப்பு பெறுவோர், முகாமில் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல்
விபரத்துக்கு, 86754 12356, 94990 55942 என்ற எண்ணில் அறியலாம்.
