ADDED : நவ 26, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில், வரும் 30ல், கோபியில் நடக்கும் கூட்டத்தில், அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., பங்கேற்கிறார்
. இதற்காக கோபி-சத்தி சாலையில், முத்து மகால் அருகே தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டு, கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடு தொடங்கி நடக்கிறது.

