தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு வர்த்தக செய்திகள்

ஈரோடு வர்த்தக செய்திகள்

ஈரோடு வர்த்தக செய்திகள்


ADDED : மார் 14, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், ஒரு கிலோ, 42 ரூபாய் முதல் 43 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தான, 503 கிலோ தேங்காய், 21 ஆயிரத்து, 420 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு ஒரு கிலோ, 120 ரூபாய் முதல் 130 ரூபாய்க்கு விற்றது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 63 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 141.99 - 150.99 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 115 - 145.39 ரூபாய் என, 1,986 கிலோ கொப்பரை தேங்காய், 2.87 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டு-றவு விற்பனை சங்கத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்-துக்கு, 10 ஆயிரத்து, 500 கிலோ எடையில், 28,327 தேங்காய்-களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கருப்பு தேங்காய் குறைந்த-பட்சம் கிலோ, 47.99 ரூபாய், அதிகபட்சம், 53.69 ரூபாய், வெள்ளை தேங்காய், 40 ரூபாய் முதல் 47 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 4.72 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us