தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சதாபிஷேக விழா கொண்டாடிய ஈரோடு தொழிலதிபர் பாலுசாமி

சதாபிஷேக விழா கொண்டாடிய ஈரோடு தொழிலதிபர் பாலுசாமி

சதாபிஷேக விழா கொண்டாடிய ஈரோடு தொழிலதிபர் பாலுசாமி


ADDED : ஜன 06, 2025 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டின் தொழிலதிபரும், கே.கே.பி., அண்ட் கோ நிறுவ-னரும், ஈரோடு இந்து கல்வி நிலைய டிரஸ்ட் கல்வி நிறுவனங்-களின் தலைவர் மற்றும் தாளாளரும், முதலியார் அறக்கட்ட-ளையில் இயங்கும் கல்லுாரிகளின் செயலாளர் மற்றும் தாளாளரு-மான கே.கே.பாலுசாமி, ௮0வது வயது தொடக்கத்தை முன்னிட்டு அவரது வீட்டில் சதாபிஷேக விழா நடந்தது.

இந்நிகழ்வில் பாலு-சாமி-விஜயா தம்பதியர், கன்றுடன் கூடிய பசுவை தானம் செய்-தனர். தம்பதியரிடம் அவர்களது பேரன், பேத்திகள், உறவினர்கள் ஆசி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us