தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு கல்லுாரி மாணவர் மாயம்

ஈரோடு கல்லுாரி மாணவர் மாயம்

ஈரோடு கல்லுாரி மாணவர் மாயம்


ADDED : நவ 01, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு கல்லுாரி மாணவர் மாயம்

ஈரோடு, நவ. 1-

ஈரோடு, சூரம்பட்டிவலசு அணைகட்டு எம்.எஸ்.கே. நகர் ஜெகதீஷ் மகன் யோகேந்திரன், 19. ஈரோட்டில் உள்ள கல்லுாரி ஒன்றில், இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி., படித்து வருகிறார். கடந்த, 29 காலை, 7:00 மணிக்கு கல்லுாரி செல்வதாக, தன் பாட்டியிடம் கூறி வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து யோகேந்திரன் குடும்பத்தினர், சூரம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us