sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் ஸ்டாண்டில் டூ வீலர் நிறுத்த தடை

/

பஸ் ஸ்டாண்டில் டூ வீலர் நிறுத்த தடை

பஸ் ஸ்டாண்டில் டூ வீலர் நிறுத்த தடை

பஸ் ஸ்டாண்டில் டூ வீலர் நிறுத்த தடை


ADDED : ஆக 28, 2011 01:20 AM

Google News

ADDED : ஆக 28, 2011 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்குள் டூ வீலர் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பஸ் ஸ்டாண்டில், கலெக்டர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான டூ வீலர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டார். பஸ் ஸ்டாண்டு வளாகத்துக்குள் டூ வீலர் நிறுத்த அனுமதிக்க கூடாது. மீறி நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு, போலீஸாருக்கு உத்தரவிட்டார். ஆட்டோக்களை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். பஸ்களை வரிசையாக நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவுட் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள கழிப்பறையை இடித்து, சாக்கடை நீர் செல்லும் வகையில் சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் அசுத்தம் செய்வோர் மீது மாநகராட்சி சட்டப்படி அபராதம் விதிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.








      Dinamalar
      Follow us