sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டாஸ்மாக் 5 நாள் லீவு

/

டாஸ்மாக் 5 நாள் லீவு

டாஸ்மாக் 5 நாள் லீவு

டாஸ்மாக் 5 நாள் லீவு


ADDED : அக் 14, 2011 01:29 AM

Google News

ADDED : அக் 14, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு ஐந்துநாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடம், எஃப்.எல்.-2, எஃப்.எல்.-3, எஃப்.எல்.-4ஏ ஆகிய பார் உரிமத்தலங்கள், 15ம் தேதி மாலை 5 மணி முதல் 19ம் தேதி மாலை 5 மணி வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 21ம் தேதி முழுவதும் மூடி வைக்கப்படும். இத்தகவலை கலெக்டர் சண்முகம் தெரிவித்துள்ளார்.










      Dinamalar
      Follow us