sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் மாரத்தான் போட்டி

/

ஈரோட்டில் மாரத்தான் போட்டி

ஈரோட்டில் மாரத்தான் போட்டி

ஈரோட்டில் மாரத்தான் போட்டி


ADDED : ஜன 06, 2025 02:24 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணாதுரை மாரத்தான் ஓட்டப்பந்தயம், ஈரோட்டில் நேற்று நடந்தது.

வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய போட்டியை, ஈரோடு ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், டவுன் டி.எஸ்.பி முத்துக்-குமரன் துவக்கி வைத்தனர். சூளை, கனிராவுத்தர்குளம், தண்ணீர்-பந்தல் பாளையம் (டி--மார்ட்) வரை நடந்தது. ஆண், பெண்க-ளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில், 60 பேர் மட்டுமே பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us