sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரி ஸ்டிரைக்கால் வெங்காயம் விலை உயர்வு

/

லாரி ஸ்டிரைக்கால் வெங்காயம் விலை உயர்வு

லாரி ஸ்டிரைக்கால் வெங்காயம் விலை உயர்வு

லாரி ஸ்டிரைக்கால் வெங்காயம் விலை உயர்வு


ADDED : ஆக 21, 2011 02:33 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: லாரி ஸ்டிரைக் காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

இரண்டே நாளில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது. ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்துதான், ஈரோட்டுக்கு லாரிகள் மூலம் வெங்காயம் வரத்தாகிறது. லாரி ஸ்டிரைக்கால், வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இரண்டே நாளில் வெங்காயம் விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காயம் மொத்த வியாபாரி குமார் கூறியதாவது: மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் வெங்காயம் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அதிகளவு வெங்காயம் தமிழகத்துக்கு வரத்தாகிறது. தினமும் 10 லோடு வெங்காயம் ஈரோட்டுக்கு வரத்தானது. லாரி ஸ்டிரைக் காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

பெரியவெங்காயம் கிலோ 15 ரூபாய்க்கு விற்றது, 20 ரூபாய்க்கும், சின்னவெங்காயம் கிலோ 12 ரூபாய்க்கு விற்றது, 17 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இரண்டே நாளில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்துள்ளது. லாரி வேலை நிறுத்தம் தொடர்ந்தால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us