sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெவ்வேறு சம்பவம் கொடுமுடியில் மூவர் பலி

/

வெவ்வேறு சம்பவம் கொடுமுடியில் மூவர் பலி

வெவ்வேறு சம்பவம் கொடுமுடியில் மூவர் பலி

வெவ்வேறு சம்பவம் கொடுமுடியில் மூவர் பலி


ADDED : செப் 04, 2011 12:29 AM

Google News

ADDED : செப் 04, 2011 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி: கொடுமுடியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மூவர் பலியாகினர்.

கொடுமுடி, சாலைப்புதூர் - ஒத்தக்கடை ரோட்டில், அரசம்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பலியானார். இறந்தவர் பற்றியும், விபத்துக்கு காரணமான வாகனம் குறித்தும், கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

* கொடுமுடி, ஏமகண்டனூர் பூவாண்டி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (71). கடந்த வாரம் வீட்டில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீவிபத்தில் படுகாயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி நேற்று காலை பலியானார்.

* கொடுமுடி, கொல்லம்புதுப்பாளையம் காலிங்கராயன் கால்வாயில், 60 வயது மதிக்கத்தக்க உடல் மிதப்பதாக, வி.ஏ.ஓ., சதிஷ்குமார் தகவல் தெரிவித்தார். அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உடல் சிதைந்திருந்தது. கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us