sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குப்பை தொட்டியில் தீ வைப்பதால் புகை மூட்டம்

/

குப்பை தொட்டியில் தீ வைப்பதால் புகை மூட்டம்

குப்பை தொட்டியில் தீ வைப்பதால் புகை மூட்டம்

குப்பை தொட்டியில் தீ வைப்பதால் புகை மூட்டம்


ADDED : செப் 07, 2011 01:42 AM

Google News

ADDED : செப் 07, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம் :கோபி சீதாலட்சுமிபுரத்தில் குப்பை தொட்டியில் திடீரென தீ பரவியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மக்கள் அவதிப்பட்டனர்.

சீதாலட்சுமிபுரம் நான்காவது வீதியில் நகராட்சி குப்பை தொட்டி உள்ளது. ஒரு மாதமாக குப்பையை அகற்றவில்லை. தொட்டி நிரம்பி, குப்பை சிதறி கிடக்கிறது. நேற்று காலை குப்பைத்தொட்டியில் திடீரென தீப்பிடித்து கொண்டது. தீயால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமும், கடும் துர்நாற்றமும் பரவியது. மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். உடனுக்குடன் குப்பையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.








      Dinamalar
      Follow us