sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் டிரைவர்கள் அவதி

/

பஸ் டிரைவர்கள் அவதி

பஸ் டிரைவர்கள் அவதி

பஸ் டிரைவர்கள் அவதி


ADDED : செப் 08, 2011 03:05 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், பஸ்ஸை திருப்ப முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.

கோபி நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, கோபி பஸ் ஸ்டாண்டு வளர்ச்சியடையவில்லை. ஈரோடு, அந்தியூர், கவுந்தபாடி பகுதியில் இருந்து வரும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது.குறுகிய சாலைக்குள் பஸ்ஸை திருப்ப முடியாமல் டிரைவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஒரு சில டிரைவர்கள் அதிவேகமாக வந்து பஸ் திருப்பும் போது விபத்து ஏற்படுகிறது.பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி உள்ளது. ஆக்கிரிப்பு கடைகளை அகற்றி, குறுகிய சாலையை அகலப்படுத்தினால், பஸ் போகவும், வெளியே வரவும் வசதியாக இருக்கும்.






      Dinamalar
      Follow us