sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலீஸ் மன்றத்தில்கருணாநிதி படம்

/

போலீஸ் மன்றத்தில்கருணாநிதி படம்

போலீஸ் மன்றத்தில்கருணாநிதி படம்

போலீஸ் மன்றத்தில்கருணாநிதி படம்


ADDED : செப் 22, 2011 02:11 AM

Google News

ADDED : செப் 22, 2011 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள, போலீஸார் மனமகிழ் மன்ற அறையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஃபோட்டோ வைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின், அரசு அலுவலகங்களில், முதல்வர் ஜெயலலிதா ஃபோட்டோ வைக்கப்பட்டது. தி.மு.க., வசம் இருந்த உள்ளாட்சி அலுவலகங்களில், முதல்வர் ஜெயலலிதா படத்தை மாட்ட, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதும், அ.தி.மு.க.,வினர் அதிரடியாக சென்று, மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் முதல்வர் ஃபோட்டோவை மாட்டினர்.ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள போலீஸார் மனமகிழ் மன்ற அறையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆளுயர ஃபோட்டோ வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us