ADDED : செப் 27, 2011 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பச்சப்பாளியை சேர்ந்தவர் சிவலிங்கம்(30).
அதேபகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமியை கற்பழித்ததாக, இவர் மீது, ஈரோடு தாலுகா போலீஸில் புகார் பதிவானது. சிவலிங்கத்தை, நேற்று இன்ஸ்பெக்டர் விஜயன் கைது செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மகாலிங்கம் சிறையில் அடைக்கப்பட்டார்.