ADDED : செப் 28, 2011 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தி ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (41).
நேற்று
காலை 8 மணிக்கு கோவிலுக்கு, சைக்கிளில் சென்றார். நகராட்சி அலுவலகம் அருகே
லாரி மோதி பலியானார். சத்தி போலீஸார் விசாரிக்கின்றனர்.