sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி வார்டுகாங்., வேட்பாளர்கள்

/

மாநகராட்சி வார்டுகாங்., வேட்பாளர்கள்

மாநகராட்சி வார்டுகாங்., வேட்பாளர்கள்

மாநகராட்சி வார்டுகாங்., வேட்பாளர்கள்


ADDED : செப் 29, 2011 01:15 AM

Google News

ADDED : செப் 29, 2011 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.வார்டு வாரியாக அவர்கள் விபரம்:முதலாவது வார்டு: ரங்கசாமி, 2: துரையன், 3: கஸ்தூரி, 4: மனைவி கண்ணம்மா, 5: அய்யாசாமி, 6: சௌதாமா, 7: சண்முகசுந்தரம், 8: சின்னுச்சாமி, 9: கோகிலா, 10: தர்மராஜ்.வார்டு 12: கனகராஜ், 13: பரமேஸ்வரன், 14: பழனிச்சாமி, 15: சிவசுப்பிரமணியம், 16: தேனீஸ்வரன், 17: ராணி, 18: ராஜேந்திரன், 19: பழனிச்சாமி, 20: மாரப்பன். 22: ஞானப்பிரகாசம்.வார்டு 23: ஆசைத்தம்பி, 24: சத்திதானந்தன், 25: சுந்தரசாமி, 27: விஜயபாஸ்கர், 28: முகமது அர்ஷத், 29: கோபாலகிருஷ்ணன், 30: தனலட்சுமி. 31: கோமதி, 32: தேவராஜ், 33: அனிதா, 34: நாகம்மா, 35: அசோக்குமார், 36: சிக்கந்தர் பாஷா, 37: விஜயா, 38: புஷ்பா, 39: அங்காளபரமேஸ்வரி, 40: பிரேமா.

41: ராணி, 42: ராஜேஸ்வரி, 43: பூமணி, 44: லோகநாதன், 45: ரமேஷ், 46: சண்முகம், 47: வித்யா, 48: மணி, 49: புவனேஸ்வரி, 50: சந்தோஷ். 51: சரஸ்வதி, 52: தாஹிருன்னிஸா, 53: பாத்திமா, 54: சபுராமா ஜாபர்சாதிக், 55: மாதேஸ்வரன், 56: பாபு வெங்கடாச்சலம், 57: சபீர் அஹமத், 58: புனிதன், 59; குட்டி (எ) வெங்கடேஷ், 60: தர்மன்.வார்டு எண் 11, 21, 26 ஆகியவற்றில் போட்டியிடுவோர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இவர்கள் இன்று மனுத்தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us