sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

24வது வார்டு தே.மு.தி.க.,வேட்பாளர் வாக்குறுதி

/

24வது வார்டு தே.மு.தி.க.,வேட்பாளர் வாக்குறுதி

24வது வார்டு தே.மு.தி.க.,வேட்பாளர் வாக்குறுதி

24வது வார்டு தே.மு.தி.க.,வேட்பாளர் வாக்குறுதி


ADDED : அக் 05, 2011 02:52 AM

Google News

ADDED : அக் 05, 2011 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அடிப்படை வசதிகள் செய்து தருவதாக, ஈரோடு 24வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர் மகேந்திரன், உறுதியளித்தார்.ஈரோடு மாநகராட்சி 24வது வார் டு தே.மு.தி.க., வேட்பாளர் மகேந்திரன் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அவர் கூறியதாவது:வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 11வது வார்டு கவுன்சிலராக இருந்தபோது, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்துள்ளேன். வெற்றி பெற்றால், சாக்கடை சுத்தம் செய்தல், சீரான குடிநீர் வசதி, தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பேன்.ரேஷன் கார்டு பணிகள், பிறப்பு இறப்பு சான்று பெற்று தருதல் போன்றவற்றை முறையாக செய்து தருவேன். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை பெற்று தந்துள்ளேன். வெற்றி பெற்றதும், அரசின் நலத்திட்டங்களை சீரிய முறையில் பெற்றுத் தருவேன், என்றார்.






      Dinamalar
      Follow us