/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
27வது வார்டில் "முரசு'சின்னத்துக்கு பிரச்சாரம்
/
27வது வார்டில் "முரசு'சின்னத்துக்கு பிரச்சாரம்
ADDED : அக் 12, 2011 01:37 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 27வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர்
செந்தில்குமார், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.'முரசு'
சின்னத்தில் போட்டியிடும் செந்தில்குமார், பிரப் ரோடு, வாசுகி வீதி,
திருவள்ளுவர் குடிசைப்பகுதி போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்து
பேசியதாவது:ஆட்சி மாற்றத்துக்காக கைகோர்த்த தலைவர் விஜயகாந்தை, ஆளும்
கட்சியினர் கழற்றிவிட்டனர்.
அவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட
தே.மு.தி.க.,வுக்கு வாய்ப்பு தாருங்கள். இந்த வார்டில் எனக்கு ஒரு வாய்ப்பு
தாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி
தருவேன். இவ்வாறு அவர் பேசினார்.ஆர்.நாராயணசாமி, ராஜா, கோட்டை சேகர்,
சரவணன், நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

