தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு - திருப்பதி செல்லும் ரயில்கள் நேரம்

ஈரோடு - திருப்பதி செல்லும் ரயில்கள் நேரம்

ஈரோடு - திருப்பதி செல்லும் ரயில்கள் நேரம்


ADDED : நவ 13, 2011 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2011 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டிலிருந்து திருப்பதி செல்ல ரயில்களை பயன்படுத்தி கொள்ள ரயில்வே துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈரோட்டிலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள்; ஈரோடு வரும் நேரம்; திருப்பதியை அடையும் நேரம் வருமாறு:

* சபரி எக்ஸ்பிரஸ் - ஈரோட்டுக்கு மாலை 6.20 மணிக்கு வந்து, திருப்பதியை இரவு 12.30 மணிக்கு சென்றடைகிறது.

* ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்- இரவு 7.55 மணி; மறுநாள் அதிகாலை 3.35 மணி.

* கேரளா எக்ஸ்பிரஸ்- இரவு 9.50 மணி; மறுநாள் அதிகாலை 3.55.

* திருப்பதி எக்ஸ்பிரஸ் (செவ்வாய், வெள்ளி, ஞாயிறு) - காலை 7.25; மதியம் 12.30.

* மில்லினியம் எக்ஸ்பிரஸ் (ஞாயிறு)- அதிகாலை 1.15; காலை 7.30.

* பாட்னா எக்ஸ்பிரஸ் (ஞாயிறு)- அதிகாலை 5; காலை 11.10.

* பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (ஞாயிறு)- மாலை 3 மணி; இரவு 9.35 மணி (ரேணிகுண்டா).

* குருதேவ் எக்ஸ்பிரஸ் (திங்கள்)- அதிகாலை 2.45; காலை 9.08.

* நவயுக் எக்ஸ்பிரஸ் (செவ்வாய்)- அதிகாலை 2.45; காலை 9.08.

* ஸ்வர்ணஜெயந்தி எக்ஸ்பிரஸ் (புதன்)- அதிகாலை 1.15; காலை 7.30.

* ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வெள்ளி)- அதிகாலை 2.45; காலை 9.08.

* ஓகா எக்ஸ்பிரஸ் (சனி)- அதிகாலை 4.55; பகல் 11.10.

மறு மார்க்கத்தில் ரயில்கள் திருப்பதியில் புறப்படும் நேரம், ஈரோடு வரும் நேரம்:

* திருப்பதி எக்ஸ்பிரஸ் (புதன், சனி, திங்கள்) - திருப்பதியில் மாலை 2.50க்கு புறப்பட்டு, ஈரோட்டுக்கு இரவு 8.35க்கு வருகிறது.

* ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் - மாலை 3.15; இரவு 10.05.

* கேரளா எக்ஸ்பிரஸ்- இரவு 9.07; அதிகாலை 3.25.

* சபரி எக்ஸ்பிரஸ்- நள்ளிரவு 12.35; காலை 6.35.

* நவயுக் எக்ஸ்பிரஸ் (ஞாயிறு)- அதிகாலை 1.22; காலை 7.50.

* மில்லினியம் எக்ஸ்பிரஸ்(புதன்)- மாலை 5.12; இரவு 11.20.

* ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்(வியாழன்)- அதிகாலை 1.22; காலை 7.50.

* ஓகா எக்ஸ்பிரஸ்(வியாழன்)- காலை 6.15; மதியம் 12.20.

* பாட்னா எக்ஸ்பிரஸ் (வியாழன்)- காலை 10; மாலை 3.40.

* குருதேவ் எக்ஸ்பிரஸ்(வெள்ளி)- அதிகாலை 3.47; காலை 9.40.

* ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (சனி)- மாலை 5.12; இரவு 11.20.

* பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்(புதன்)- ரேணிகுண்டாவில் காலை 9.35க்கு புறப்பட்டு; மாலை 3.45க்கு ஈரோடு வருகிறது.

திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த ரயில்களை பயன்படுத்தி கொள்ளும்படி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us