ADDED : அக் 30, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு
ஆர்.டி.ஓ., மாற்றம்
ஈரோடு, அக். 30-
ஈரோடு ஆர்.டி.ஓ., சதீஸ்குமார், நீலகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அரியலுார் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ரவி, ஈரோடு ஆர்.டி.ஓ.,வாக மாற்றப்பட்டுள்ளார்.
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய விரிவுரையாளர் மோகனசுந்தரம், திருப்பூர் ஆர்.டி.ஓ.,வாகவும், விரிவுரையாளர் குமார், திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.டி.ஓ.,வாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.