தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் மாற்றம்

ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் மாற்றம்

ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் மாற்றம்


ADDED : அக் 16, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், ஈரோடு மண்டல பொது மேலாளராக பணியாற்றி வந்த சிவக்குமார், திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மண்டலத்துக்கு பொது மேலாளராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதற்கான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us