தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீத்தடுப்பு பணிக்கு சென்னை செல்லும் ஈரோடு வாகனம்

தீத்தடுப்பு பணிக்கு சென்னை செல்லும் ஈரோடு வாகனம்

தீத்தடுப்பு பணிக்கு சென்னை செல்லும் ஈரோடு வாகனம்


ADDED : அக் 17, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, தீபாவளி பண்டிகை வரும், 20ல் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சென்னைக்கு தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு பணிக்கு அழைக்கப்படுவது வழக்கம்.

நடப்பாண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஒரு தீயணைப்பு வாகனம், 14 தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு இன்று மாலை புறப்படுகின்றனர். 22ம் தேதி அதிகாலை வரை பணியில் இருப்பர் என்று, மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us