sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் விபரம்

/

எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் விபரம்

எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் விபரம்

எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் விபரம்


ADDED : டிச 27, 2025 07:53 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு - சென்னை சென்ட்ரல் செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும், சேரும் நேரத்தை மாற்ற பயணிகள் தொடர் கோரிக்கை விடுத்த நிலையில், வரும் ஜன.,1 முதல் மாற்றப்-பட்ட புதிய நேரப்படி இயக்கப்படுகிறது.

இதன்படி ஈரோட்டில் இருந்து இரவு, 9:00 மணிக்கு பதில் 9:45 மணிக்கு புறப்பட்டு, சங்ககிரி-10:09 மணிக்கு வந்து, 10:10 மணிக்கு புறப்படும், சேலம் ஜங்ஷன்-10:42 மணி, பொம்மிடி-11:19, மொரப்பூர்-11:39, சாமல்பேட்டை-12:01, திருப்பத்துார்-12:24, ஜோலார்பேட்டை-12:53, காட்பாடி-2:03, அரக்கோணம்-2:53, திருவள்ளூர்-3:18, பெரம்பூர்-3:48, சென்னை சென்ட்ரலில் அதிகாலை, 3:40க்கு பதில், 4:25 மணிக்கு சென்றடையும்.






      Dinamalar
      Follow us